×

‘பாஜகவில் இணையும் வனிதா விஜயகுமார்’ : உண்மையை போட்டுடைத்த நடிகை கஸ்தூரி

நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணையவுள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் செய்தி தான் கடந்த ஒருவார காலமாக ஹாட் டாப்பிக்காக சமூகவலைதளத்தில் பேசப்பட்டது. காரணம் வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட பீட்டர் பாலையும் பிரிந்து விட்டார் என்பது தான். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தான வனிதா விஜயகுமார் தற்போது தனது காதல் கணவரையும் பிரிந்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் வனிதா குறித்த அப்டேட் ஒன்றை
 

நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணையவுள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் செய்தி தான் கடந்த ஒருவார காலமாக ஹாட் டாப்பிக்காக சமூகவலைதளத்தில் பேசப்பட்டது. காரணம் வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட பீட்டர் பாலையும் பிரிந்து விட்டார் என்பது தான். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தான வனிதா விஜயகுமார் தற்போது தனது காதல் கணவரையும் பிரிந்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் வனிதா குறித்த அப்டேட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை ! அடுத்து இணைவது காதலருடனில்லை,கட்சியிலாம்! #HotRumor #BJP
ஏற்கனவே நோட்டாவுக்கு கம்மியா வோட்டு வாங்குற கட்சி…மேடம் பிரச்சாரம் பண்ணா எப்பிடி இருக்கும்? வனிதாவுக்கு பின்னாடி பல பேர் இருக்காங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களா ஒருவேளை?
அடுத்த வீடியோ BJP4Tamilnaduக்கு தான் !! என்று பதிவிட்டுள்ளார்.