×

விசு பண்டிகை கொண்டாட தனி விமானத்தில் பறந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்!

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓணம் பண்டியைக் கொண்டாட கேரளாவுக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்றனர். இந்நிலையில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இன்று தனி விமானத்தில் கேரளா சென்றார். கேரளாவில் ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காகவே அவர்கள் கொச்சுனுக்கு சென்றுள்ளனர். விசு பண்டிகை முடிந்து நயன்தாரா ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின்
 

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓணம் பண்டியைக் கொண்டாட கேரளாவுக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்றனர்.

இந்நிலையில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இன்று தனி விமானத்தில் கேரளா சென்றார். கேரளாவில் ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காகவே அவர்கள் கொச்சுனுக்கு சென்றுள்ளனர். விசு பண்டிகை முடிந்து நயன்தாரா ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிலும், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்புலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன் நடித்த நிழல் படம் நேற்று வெளியானது குறிப்பிடதக்கது.