×

சிறுமியைப் போலப் பாடி, ஆடும் நயன்தாரா! வைரலாகும் வீடியோ!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஆப் மூலம் சிறுவர்களைப் போலத் தோற்றமளிக்கும் வீடியோவைப் படமாக்கியுள்ளனர். இந்த வீடியோ நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘Quality time’ என்று குறிப்பிட்டுப் பதிந்துள்ளார். இந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டும் வைரலாகி வருகிறது. https://twitter.com/i/status/1274766889596547072 நயன்தாராவுக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பதாகச் சமீபத்தில் வதந்தி உலவியது. இதை நயன்தாரா தரப்பில் உடனடியாக மறுக்கப்பட்டு, நயன்தாரா நல்ல உடல்நலத்துடன்தான் இருக்கிறார். உடற்பயிற்சி செய்து, அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்ப்பட்டிருந்தது. இந்நிலையில்,
 

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஆப் மூலம் சிறுவர்களைப் போலத் தோற்றமளிக்கும் வீடியோவைப் படமாக்கியுள்ளனர். இந்த வீடியோ நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘Quality time’ என்று குறிப்பிட்டுப் பதிந்துள்ளார். இந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டும் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1274766889596547072

நயன்தாராவுக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பதாகச் சமீபத்தில் வதந்தி உலவியது. இதை நயன்தாரா தரப்பில் உடனடியாக மறுக்கப்பட்டு, நயன்தாரா நல்ல உடல்நலத்துடன்தான் இருக்கிறார். உடற்பயிற்சி செய்து, அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்ப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டுத் தன்னைப் பற்றிய வதந்திக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நயன்தாரா.