பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் கஸ்தூரி
”அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்” என்ற பாடல்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி. 80 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் பரிச்சயமான இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் அதனைதொடர்ந்து அவ்வப்போது இணையதளங்களில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்போதைய இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அவ்வப்போது ஹாட் போட்டோ ஷுட்டுகளை நடத்தி சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். இந்தநிலையில் இவர் சன் டிவியில்
Nov 27, 2020, 21:26 IST
”அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்” என்ற பாடல்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி. 80 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் பரிச்சயமான இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் அதனைதொடர்ந்து அவ்வப்போது இணையதளங்களில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்போதைய இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அவ்வப்போது ஹாட் போட்டோ ஷுட்டுகளை நடத்தி சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.
இந்தநிலையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.