×

“ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்” : நடிகர் கமல், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 51 நாட்களாகச் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று அவரின் உடல்நிலை மோசமடைந்தாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரின் இதய துடிப்பு, நாடி துடிப்பு சீராக இல்லாததால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. எஸ்பிபி-யின் மறைவுக்கு அவரது ரசிகர்களுக்கும், திரையுலகிற்கும் பேரிழப்பாக உள்ளது. இந்நிலையில் பாடகர் எஸ்பிபி மறைவுக்கு
 

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 51 நாட்களாகச் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று அவரின் உடல்நிலை மோசமடைந்தாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரின் இதய துடிப்பு, நாடி துடிப்பு சீராக இல்லாததால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. எஸ்பிபி-யின் மறைவுக்கு அவரது ரசிகர்களுக்கும், திரையுலகிற்கும் பேரிழப்பாக உள்ளது.

இந்நிலையில் பாடகர் எஸ்பிபி மறைவுக்கு திரையுலகை சேந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . அவை பின்வருமாறு:-

நடிகர் கமல் ஹாசன்

நடிகர் தனுஷ்

தயாரிப்பாளர் எஸ். தாணு

நடிகை ஜான்வி கபூர்

https://twitter.com/janhvikapoorr/status/1309413108138475521?s=08

நடிகர் வெங்கடேஷ்

நடிகை ஸ்ரேயா கோஷல்