×

இயக்குனர் ஷங்கரின் தாயார் உயிரிழப்பு

கொரோனா தொற்றின் இரண்டால் அலை பல்வேறு திரைபிரபலங்களை கொன்றுவிட்டது. அந்தவகையில் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி உள்ளிட்டோர் கொரோனாவுக்கு பலியாகினர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் S.முத்துலக்ஷ்மி வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.ஷங்கரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது தாய் உயிரிழந்துள்ளார்.
 

கொரோனா தொற்றின் இரண்டால் அலை பல்வேறு திரைபிரபலங்களை கொன்றுவிட்டது. அந்தவகையில் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி உள்ளிட்டோர் கொரோனாவுக்கு பலியாகினர்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் S.முத்துலக்‌ஷ்மி வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.ஷங்கரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது தாய் உயிரிழந்துள்ளார்.