×

#DarbarReview ‘யூத்த விட அவரு யங்கா இருக்காருங்க…’ தர்பார் அடிதூள் விமர்சனம்!

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தின்
 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளது.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  இன்று உலகமெங்கும் வெளியானது.

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான ரசிகர்கள்  படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அவற்றை காணலாம்…!