×

அண்ணாத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். டி. இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஐதரபாத்தில் நடைபெற்றது.அப்போது படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும்
 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.  டி. இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு  அண்மையில் ஐதரபாத்தில் நடைபெற்றது.அப்போது படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.  டி. இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு  அண்மையில் ஐதரபாத்தில் நடைபெற்றது.அப்போது படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்  அண்ணாத்த படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் அதாவது ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பணிகள் தள்ளிப்போகிக்கொண்டிருக்கின்றன. அதனால் இப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. அண்ணாத்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்த நிலையில் மீண்டும் கொரோனாவால் அண்ணாத்த ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளியையொட்டி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.