ஊரடங்கில் அதுல்யா ரவியின் கலக்கல் போட்டோஸ் !
காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகம்மனா கண் அழகி அதுல்யாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அதுல்யா அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ள அதுல்யா தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக அதுல்யா வீட்டிற்குள் புலி புகுந்து விட்டது போலவும் இதனை பார்த்து அவரது அப்பா பயப்படுவது போலவும் வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
May 21, 2020, 11:41 IST
காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகம்மனா கண் அழகி அதுல்யாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அதுல்யா அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ள அதுல்யா தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக அதுல்யா வீட்டிற்குள் புலி புகுந்து விட்டது போலவும் இதனை பார்த்து அவரது அப்பா பயப்படுவது போலவும் வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.