×

9வது மாத கர்ப்பம்: பிகினி உடையில் தண்ணீர்க்கு அடியில் போட்டோ ஷூட் நடத்திய சமீரா!

9 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை சமீரா ரெட்டி பிகினி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மும்பை: 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை சமீரா ரெட்டி பிகினி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற
 

9 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை சமீரா ரெட்டி பிகினி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

மும்பை: 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை சமீரா ரெட்டி பிகினி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.  அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும்  மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து சமீரா இரண்டாவது முறையாகக் கர்ப்பமாகியிருப்பதாக அறிவித்தார். கர்ப்பமாக இருக்கும் இவர் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில் 9மாத கற்பமாக இருக்கும் இருக்கும் இவர் பிகினி உடை அணிந்து தண்ணீர்க்கு அடியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் சூழலில் உங்களுக்கு இது போன்ற போட்டோ ஷூட் தேவையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.