×

‘8 ஆம் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்’…முதன் முதலாக கணவர் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி தொகுப்பாளினி

8 ஆண்டு திருமண வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் 8 புகைப்படங்களைப் பதிவிட்டு அசத்தியுள்ளார். தமிழில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளரான வலம் வந்தவர் பாவனா. தற்போது பாவனா ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தொகுப்பாளினியாக உள்ளார். இதுதவிர பல விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தி வருகிறார். பாவனாவுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் அவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பாவனா தனது 8 ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதனால் தனது கணவரின் புகைப்படத்தை முதன்முறையாகத்
 

8 ஆண்டு திருமண வாழ்க்கையைப்  பிரதிபலிக்கும் வகையில் 8 புகைப்படங்களைப் பதிவிட்டு அசத்தியுள்ளார். 

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளரான  வலம் வந்தவர்  பாவனா. தற்போது பாவனா ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தொகுப்பாளினியாக உள்ளார்.

 இதுதவிர பல  விருது நிகழ்ச்சிகளில்  பங்கேற்று அசத்தி வருகிறார். பாவனாவுக்கு  திருமணம் ஆகி விட்ட நிலையில் அவரது கணவர்  வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். 

இந்நிலையில் பாவனா தனது 8 ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதனால்  தனது கணவரின் புகைப்படத்தை முதன்முறையாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது 8 ஆண்டு திருமண வாழ்க்கையைப்  பிரதிபலிக்கும் வகையில் 8 புகைப்படங்களைப் பதிவிட்டு அசத்தியுள்ளார். 

இதை கண்ட நெட்டிசன்கள் சிலர் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.