×

49 வயதான நடிகையை மணந்த 75 வயது நடிகர்…திருமணம் முடிந்த கையோடு மருத்துவமனை சென்ற சோகம்!

நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். வங்க மொழியின் பிரபல நடிகர் திபாங்கர் தே. 75 வயதாகும் இவரும் 49 வயதான நடிகை டோலோன் ராய் இருவரும் நீண்ட நாட்களாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த திரையுலக ஜோடி நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் திபாங்கர் தே மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த
 

நேற்று முன்தினம்  கொல்கத்தாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில்  திருமணம் செய்துகொண்டனர். 

வங்க மொழியின்  பிரபல நடிகர் திபாங்கர் தே. 75 வயதாகும் இவரும் 49 வயதான  நடிகை டோலோன் ராய் இருவரும் நீண்ட நாட்களாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த திரையுலக ஜோடி நேற்று முன்தினம்  கொல்கத்தாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில்  திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் நடிகர்  திபாங்கர் தே  மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தற்போது  திபாங்கர் தே  உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திபாங்கர் தே – டோலோன் ராய் இருவரும் லிவிங் வ வாழ்க்கையில்  இணைந்திருப்பதை மறுக்கவில்லை. அதேசமயம் 75 வயது நடிகர் 49 வயது நடிகையை மணந்துள்ளது  திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.