×

2019-ம் ஆண்டின் ஆசை நாயகி யார்? முதல் 30 இடங்களைப் பிடித்த கனவுக் கன்னிகளின் பட்டியல்!

சென்னை டைம்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். 2019-ம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் முதலிடம் பிடித்திருந்தார். அந்த பட்டியலில் அனிருத் தனுஷ், சிம்பு, பிக் பாஸ் முகேன், கவின் என பலர் இடம் பிடித்திருந்தனர். சென்னை டைம்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். 2019-ம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க
 

சென்னை டைம்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். 2019-ம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் முதலிடம் பிடித்திருந்தார். அந்த பட்டியலில் அனிருத் தனுஷ், சிம்பு, பிக் பாஸ் முகேன், கவின் என பலர் இடம் பிடித்திருந்தனர். 

 

சென்னை டைம்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். 2019-ம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் முதலிடம் பிடித்திருந்தார். அந்த பட்டியலில் அனிருத் தனுஷ், சிம்பு, பிக் பாஸ் முகேன், கவின் என பலர் இடம் பிடித்திருந்தனர். 

தற்போது 2019-ம் ஆண்டு மிகவும் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியலை சென்னை டைம்ஸ் வெளியிட்டுள்ளனர். 2019-ம்ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க 30 பெண்களின் பட்டியல் இதோ !

1.அதிதி ராவ் ஹைடாரி

இந்த பட்டியலில் அதிதி ராவ் ஹிடாரி முதலிடம் பிடித்துள்ளார். என்னதான் முன்னேரே பல ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்த பின்பு தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் அதிதி. பின்பு செக்கச் சிவந்த வானம் மற்றும் பொன்னியின் செல்வன் என மணிரத்னம் படங்களின் ராசியான ஹீரோயினாக மாறியுள்ளார். கடைசியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய மிடுக்கும் அழகின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அதிதி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை தான்!

2.ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் ராசியான நடிகையாக மாறிவருகிறார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்துள்ளன. போன வருடம் முதலிடத்தில் இருந்த இவர் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

3.அமலா பால் 

ஆடை படம் மூலம் தமிழ் சினிமா கலச்சாரங்களை உடைத்தெறிந்து சர்ச்சை நடிகையாக உருவெடுத்த அமலா பால் 20-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

4.நயன்தாரா 

இரண்டாவது இடத்திலிருந்த லேடி சூப்பர்ஸ்டார் இப்போது 4-வது இடத்திற்கு சென்றுள்ளார்.

5.மாளவிகா மோகனன் 

 பேட்ட படத்தில் பூங்கொடியாக நடித்த மாளவிகா, மாஸ்டர் படத்தில் கம்மிட் ஆனதும் தொடர்ந்து வைரலாகி வருகிறார். இதனால் இந்த பட்டியலில் தற்போது ஐந்தாம் இடம் பிடித்திருக்கிறார்.

6. கீர்த்தி சுரேஷ் 

5-வது இடத்திலிருந்து ஒரு ஸ்டெப் பேக் அடித்துள்ளார். மற்றபடி ரசிகர்களின் மனம்கவர்ந்த நடிகையாகத்தான் தொடர்ந்து வருகிறார். 

7.சமந்தா அக்கினேனி 

தெலுங்கில் வாழச் சென்ற அம்மணி தெலுங்கு படங்களிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இதனால் 3-வதாக இருந்தவர் ஏழாவதாக சென்றுள்ளார்.

8. அதுல்யா ரவி 

அடுத்த  சாட்டை, நாடோடிகள் என  சமுத்திரக்கனி, சசிகுமார் அண்ட் கோவில் இணைந்த அதுல்யா இந்த  புதிதாக நுழைந்து 8-வது இடம் பிடித்துள்ளார். 

9. யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் புகழ் என்று  சொல்வதை விட இருட்டறையில் முரட்டுக்குத்து பட புகழ் நடிகை என்று இன்ட்ரோ கொடுத்தால் நன்றாக  இருக்கும். யாஷிகா ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து 9-வது இடம் பிடித்துள்ளார்.

10 சமியா பங்கேரா 

11 ரைசா வில்சன்

12 ரகுல் ப்ரீத் சிங்

13 காஜல் அகர்வால் 

14 ஸ்ரினிதி ஷெட்டி 

15 நக்ஷத்ரா நாகேஷ் 

16 த்ரிஷா 

17 டாப்ஸி பன்னு 

18 அனுக்ரீதி வாஸ் 

19 பிரியா பவானி சங்கர் 

20 சின்மய் ஸ்ரீபாதா 

அடடா…!  இந்த பட்டியலில் பாடகி சின்மயியும் இணைந்துள்ளார். தனது பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்ததால் இந்த பட்டியலில்  இடம் பிடித்திருக்கலாம்.

21 நிவேதா பெதுராஜ் 

22 சாய் பல்லவி 

23 ராஷி கன்னா

24 தமன்னா 

25 ஆண்ட்ரியா எரேமியா 

26 ஓவியா 

27 ஷ்ரத்தா ஸ்ரீநாத் 

28 ஸ்ருதி ஹாசன் 

29 ரெஜினா கசாண்ட்ரா

30 நிக்கி கால்ரானி