×

2019 ஆம் ஆண்டு டிவிட்டரை கலக்கிய ஹேஷ்டேக் மற்றும் பிரபலங்கள் இவர்கள் தான்!

டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் பெரும்பாலான ஹேஷ்டாக்குகள் பிகில் சம்பந்தப்பட்டவையாக உள்ளது. 2019ஆம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான டிவிட்டர் கணக்குகளையும் டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் பெரும்பாலான ஹேஷ்டாக்குகள் பிகில் சம்பந்தப்பட்டவையாக உள்ளது. 2019ஆம் ஆண்டில் அதிக டிரெண்டான ஹேஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது #LokSabhaelections2019. இரண்டாம் இடத்தில் #chandrayaan2, மூன்றாம் இடத்தில் #cwc19, நான்காம் இடத்தில் #pulwama மற்றும் ஐந்தாம் இடத்தில் #atricle370 பிடித்துள்ளது. இதில் பிகில் ஆறாம்
 

டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் பெரும்பாலான ஹேஷ்டாக்குகள் பிகில்  சம்பந்தப்பட்டவையாக உள்ளது.  

2019ஆம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான  டிவிட்டர்  கணக்குகளையும் டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் பெரும்பாலான ஹேஷ்டாக்குகள் பிகில்  சம்பந்தப்பட்டவையாக உள்ளது.  

 2019ஆம் ஆண்டில் அதிக டிரெண்டான ஹேஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது #LokSabhaelections2019. இரண்டாம் இடத்தில் #chandrayaan2, மூன்றாம் இடத்தில் #cwc19, நான்காம் இடத்தில் #pulwama மற்றும் ஐந்தாம் இடத்தில் #atricle370 பிடித்துள்ளது. இதில் பிகில் ஆறாம் இடத்தில் உள்ளது.

அரசியல் ஆண்கள் பிரிவில், மோதி முதல் இடத்திலும், ராகுல் காந்தி இரண்டாம் இடத்திலும்  உள்ளனர். விளையாட்டு பிரிவில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

அதேபோல் அரசியல் பெண்கள்  பிரிவில், ஸ்மிரிதி இரானியும், விளையாட்டு பிரிவில் பிவி. சிந்துவும் முதல் இடத்தில் உள்ளனர்.

அதேபோல் பிரபல முன்னணி கணக்குகளுக்கான பெண்கள்  பட்டியலில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் பிரபல முன்னணி கணக்குகளுக்கான ஆண்கள் பட்டியலில் நடிகர் விஜய் ஐந்தாம் இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் ஆறாம் இடத்திலும் உள்ளார்.  

இதைத் தொடர்ந்து அதிகம் பகிரப்பட்ட எமோஜி குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.