×

#10yearschallenge:நெட்டிசன்களிடம் மரண கலாய் வாங்கிய பிக்பாஸ் ஜூலி 

பிக் பாஸ் ஜூலி தன்னுடைய பத்து வருட பழைய புகைப்படத்தை வெளியிட்டதால் நெட்டிசன்கள் சரமாரியாக சமூகவலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர் சென்னை: பிக் பாஸ் ஜூலி தன்னுடைய பத்து வருட பழைய புகைப்படத்தை வெளியிட்டதால் நெட்டிசன்கள் சரமாரியாக சமூகவலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர். இந்தியாவில் அவ்வபோது ஏதேனும் ஒரு சேலஞ் இணையத்தின் வைரலாகி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கிகி சேலஞ், பிட்னஸ் சேலஞ் வரிசையில் தற்போது #10yearchallenge பிரபலமாகி வருகிறது. அதாவது பிலபலங்கள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோா் 10 ஆண்டுகளுக்கு
 

பிக் பாஸ் ஜூலி தன்னுடைய பத்து வருட பழைய புகைப்படத்தை வெளியிட்டதால் நெட்டிசன்கள் சரமாரியாக சமூகவலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர்

சென்னை: பிக் பாஸ் ஜூலி தன்னுடைய பத்து வருட பழைய புகைப்படத்தை வெளியிட்டதால் நெட்டிசன்கள் சரமாரியாக சமூகவலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர். 

இந்தியாவில் அவ்வபோது ஏதேனும் ஒரு சேலஞ் இணையத்தின் வைரலாகி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கிகி சேலஞ், பிட்னஸ் சேலஞ் வரிசையில் தற்போது #10yearchallenge பிரபலமாகி வருகிறது. அதாவது பிலபலங்கள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோா் 10 ஆண்டுகளுக்கு முந்தைய தங்களுடைய புகைப்படங்களுடன் தற்போதைய புகைப்படத்தை ஒப்பீடு செய்து வெளியிட்டு வருகின்றனா். மேலும் தங்களது நண்பா்களும் இதுபோன்று வெளியிட வேண்டும் என்று அவா்கள் சவால் விடுத்து வருகின்றனா். 

இந்நிலையில்,பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த ஜூலி பல எதிர்ப்புகளை மக்களிடம் இருந்து சம்பாதிச்சு இருந்தாலும் அதை பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் தனது சமூகவலைதளபக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ போடுவதை வழக்கமா செய்துவருகிறார். 

தற்போது அவர் பத்து வருடம் முன்பு எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஜூலியை படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜூலியை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறிவருகின்றனர். அது மட்டும் இன்றி ஜூலி 
வெளியிட்ட புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.