×

#10yearschallenge: அஜித் மகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது ! உற்சாகத்தில் ரசிகர்கள்! 

அஜித் மகளின் பத்து வருட பழைய புகைப்படம் வெளியானதால் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர் சென்னை: அஜித் மகளின்பத்து வருட பழைய புகைப்படம் வெளியானதால் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர். 2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’
 

அஜித் மகளின் பத்து வருட பழைய புகைப்படம் வெளியானதால் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்

சென்னை: அஜித் மகளின்பத்து வருட பழைய புகைப்படம் வெளியானதால் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் மூலம் மக்களின் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா. 

இந்நிலையில்,அனிகா தற்போது அவர் பத்து வருடம் முன்பு எடுத்த புகைப்படங்கள் #10yearschallenge முலம் வெளியாகியுள்ளது .பத்து வருடம் முன்பு இவர் இப்படியா இருந்தார் என அவரது ரசிகர்கள் பலரும் அதை ரசித்து வைரலாக்கிவருகின்றனர்..