×

10 கிலோ எடை போடும் முயற்சியில் அரவிந்த்சாமி!

அரவிந்த்சாமி நடிக்கவிருக்கும் புதிய படத்துக்காக உடல் எடையை 10 கிலோ அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சென்னை: அரவிந்த்சாமி நடிக்கவிருக்கும் புதிய படத்துக்காக உடல் எடையை 10 கிலோ அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ’என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜபாண்டியன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘கள்ளபார்ட்’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்து வருகிறார். Feels lovely to put on weight ..especially
 

அரவிந்த்சாமி நடிக்கவிருக்கும் புதிய படத்துக்காக உடல் எடையை 10 கிலோ அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை: அரவிந்த்சாமி நடிக்கவிருக்கும் புதிய படத்துக்காக உடல் எடையை 10 கிலோ அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

’என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜபாண்டியன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘கள்ளபார்ட்’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்து வருகிறார்.

இந்த படத்தி கதைக்கு ஏற்ப நடிகர் அரவிந்த்சாமி தனது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதால், 10 கிலோ எடையை கூட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், வெயிட் போடுவதில் என்ன ஒரு ஆனந்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.