×

 ஸ்பெயின் நாட்டு மக்களை கவர்ந்த தனுஷ்: பிரபல இயக்குநர் புகழாரம்!

நடிகர் தனுஷ் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் ‘ராஞ்சனா’, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார். நடிகர் தனுஷ் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் ‘ராஞ்சனா’, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘The Extraordinary Journey Of The Fakir’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் இந்தியாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பிரான்ஸ், ரஷ்யா,
 

நடிகர் தனுஷ் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இவர்  தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் ‘ராஞ்சனா’, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார். 

நடிகர் தனுஷ் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இவர்  தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் ‘ராஞ்சனா’, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார். 

அதுமட்டுமின்றி ‘The Extraordinary Journey Of The Fakir’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் இந்தியாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்பட உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதையடுத்து சமீபத்தில் இப்படம் ஸ்பெயின் நாட்டில் வெளியானது.படம் வெளியான சில நாளில்  எதிர்பார்த்ததைவிடப் படம் ஸ்பெயின்  நாட்டு மக்களைக் கவர்ந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து படத்தின் இயக்குநர் கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ஸ்பெயின் நாட்டு மக்கள்  தனுஷை நேசிக்கின்றனர். ‘The Extraordinary Journey Of The Fakir’ படத்துக்கு சிறந்த விமர்சனங்கள் கிடைத்து வருகிறது’ என்று கூறியுள்ளார். 
 

அதற்கு பதிலளித்த தனுஷ், ‘நன்றி கென், நீங்கள் இதனை சாத்தியமாக்கியுள்ளீர்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இப்படம் ஏற்கனவே நார்வே சர்வதேச திரைப்பட விழாவிலும், பார்சிலோனா சர்வதேச திரைப்பட விழாவிலும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.