×

இன்றைய தங்கம் – வெள்ளி காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேரவிலை நிலவரம். சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ்மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம்மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம்மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம்ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.2,920 எனவும், 1 சவரன்ரூ.23,360 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட்தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,066 என விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.39.50 என விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேரவிலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம்வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ்மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம்மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம்மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படிஒரு கிராம்ஆபரணத் தங்கத்தின் (22 காரட்ரூ.2,920 எனவும், 1 சவரன்ரூ.23,360 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது24 காரட்தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,066 என விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.39.50 என விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.