×

பிக்பாஸில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றம்

பிக்பாஸ் -4 சீசனில் போட்டியாளர்களில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முதல் நபர் நடிகை ரேகா. கடலோரக்கவிதைகள் படத்தில் வருவது மாதிரியே பிக்பாஸ் வீட்டிலும் ரொம்ப கண்டிப்பாக இருந்தார் ரேகா. இது சக போட்டியாளர்களுக்கு அதிருப்தியை தந்தது. அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என்று எப்போதும் கண்டிசன் போட்டுக்கொண்டே இருந்ததால், அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் முடிவெடுத்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்படுவதற்கான காரணங்களை
 

பிக்பாஸ் -4 சீசனில் போட்டியாளர்களில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முதல் நபர் நடிகை ரேகா.

கடலோரக்கவிதைகள் படத்தில் வருவது மாதிரியே பிக்பாஸ் வீட்டிலும் ரொம்ப கண்டிப்பாக இருந்தார் ரேகா. இது சக போட்டியாளர்களுக்கு அதிருப்தியை தந்தது. அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என்று எப்போதும் கண்டிசன் போட்டுக்கொண்டே இருந்ததால், அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் முடிவெடுத்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

வெளியேற்றப்படுவதற்கான காரணங்களை கூறி நடிகை ரேகாவை வெளியேற்றினார் கமல்ஹாசன்.