×

ஜாதகத்தில் சந்திரன் என்னவெல்லாம் செய்வார்?

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம், சுயசாரம் பெற்றால், அவர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அதை உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது ஏன்? எதற்கு? என்று கேள்விகளாய் கேட்டு, தங்களது கேள்விக்கான முழு விளக்கத்தையும் பெற்றால் தான் அந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ளவார்கள். ஏனெனில் காலபுருஷ2 ஆம் இடம் என்ற வாக்குஸ்தானத்தில் அவர்களது ஜாதகத்தில், சந்திரன் உச்சம் பெறுவதால் தான் இப்படி செய்கிறார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம், சுயசாரம் பெற்றால், அவர்கள் ஒரு
 
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம், சுயசாரம்  பெற்றால், அவர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அதை உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
அது ஏன்? எதற்கு? என்று கேள்விகளாய் கேட்டு, தங்களது கேள்விக்கான முழு விளக்கத்தையும் பெற்றால் தான் அந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ளவார்கள். ஏனெனில் காலபுருஷ2 ஆம் இடம் என்ற வாக்குஸ்தானத்தில் அவர்களது ஜாதகத்தில், சந்திரன் உச்சம் பெறுவதால் தான் இப்படி செய்கிறார்கள்.

அதே போன்று, ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 ஆம் இடத்தில் சந்திரனை அமையப் பெற்றவர்கள், அவர்களின் தாய் மொழியை மிக சிறப்பாக பேசுவார்கள். இந்த ஜாதக அமைப்பை உடையவர்கள் மிகவும் மென்மையாகவும் கவர்ச்சியாகவும் பேசுவார்கள். சிறு வயதுகளில் இவர்களுக்கு சளி தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்
இந்த ஜாதக அமைப்பை உடையவர்களுக்கு மேலும் ராகு, கேது, சனி தொடர்பு இருந்தால், மன நிம்மதி இழப்பு அடையும். 

சந்திரனுடன் கேதுவும் அமையப்பெற்றால், திருமண அமைப்பை காலம் கடத்தும். ஒரு சிலர் திருமணமே செய்து கொள்வது இல்லை.  ஜாதகத்தில் சந்திரன் வலுத்தால் அதிகமாகப் பேசுவார்கள். உடன் கேது இணைந்தால் மிக அமைதியாக இருப்பார்கள்.
ராகுவும், சந்திரனும் சேர்ந்திருந்தால் மனதில் தேவையில்லாத பய உணர்வு ஏற்படும். பெண்களுக்கு சந்திரனும், ராகுவும் சேர்ந்திருந்தால் கர்ப்பபை பிரச்சினைகளைத் தரும்.