×

இன்று இவர்களுக்கெல்லாம் அதிர்ஷ்ட மழை தான்!

இன்று ஞாயிற்றுக் கிழமை (23-6-2019 ) நல்ல நேரம் :காலை 7.30மணி முதல் 8.30வரை :பிற்பகல் 2.00 மணி முதல் 3.00வரை ராகுகாலம் :மாலை 4.30மணிமுதல் 6.00வரை எமகண்டம் :பிற்பகல்12.00மணி முதல் 1.30வரை சந்திராஷ்டமம்:கடகம் பரிகாரம் :வெல்லம் இன்று :சஷ்டி மேஷம் இன்று சவாலில் வெற்றி அடைவீர்கள்.குழந்தைகளால் குதூகலம் உண்டு.அரசாங்க ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் பாராட்டை எதிர்பார்க்கலாம்.தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு
 

இன்று ஞாயிற்றுக் கிழமை (23-6-2019 )
நல்ல நேரம்    :காலை      7.30மணி முதல் 8.30வரை
            :பிற்பகல் 2.00 மணி முதல் 3.00வரை
ராகுகாலம்    :மாலை 4.30மணிமுதல் 6.00வரை
எமகண்டம்    :பிற்பகல்12.00மணி முதல் 1.30வரை
சந்திராஷ்டமம்:கடகம்
பரிகாரம்        :வெல்லம்
இன்று        :சஷ்டி
மேஷம்
 இன்று சவாலில் வெற்றி அடைவீர்கள்.குழந்தைகளால் குதூகலம் உண்டு.அரசாங்க ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் பாராட்டை எதிர்பார்க்கலாம்.தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பிங்க்

அசுவினி : வெற்றி
பரணி : ஆதாயம்
கிருத்திகை : பணவரவு

ரிஷபம்
இன்று வியாபாரம் செழிக்கும். திடீர் முடிவுகளை எடுக்க வேண்டிய நாள். நெடுநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் நன்மதிப்பை பெறலாம்.குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கிரே, மெரூன்

கிருத்திகை : நன்மதிப்பு
ரோகிணி : செழிப்பு.
மிருகசீரிடம் : திடீர் முடிவு

மிதுனம்
வேலைப்பளு அதிகரிக்கும் நாள்.மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரிடலாம். உடமைகளில் கவனம் அவசியம். அலைச்சல் அதிகமாக இருக்கும்.பொறுப்புகள் திணிக்கப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு, பச்சை

மிருகசீரிடம் : கவனம்.
திருவாதிரை : மனக்குழப்பம்
புனர்பூசம் : வேலைப்பளு

கடகம்
உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டிய நாள். போட்டிகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் அவசியம். செலவுகள் அதிகமாகும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் :7
அதிர்ஷ்ட நிறம் : ப்ரெளன்

புனர்பூசம் : நிதானம்.
பூசம் : பணிச்சுமை
ஆயில்யம் : போட்டி

சிம்மம்
பெற்றோர்களால் ஒத்துழைப்பு அதிகமாகும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நாள். புத்துணர்ச்சி கூடும்.
அலுவலகத்தில் பாராட்டை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மகம் : மகிழ்ச்சி
பூரம் : புத்துணர்ச்சி.
உத்திரம் : ஒத்துழைப்பு
கன்னி
வியாபாரத்தில் மாற்றங்கள் நிகழும். அலுவலகத்தில் பாராட்டு குவியும். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் ஏற்படலாம்.முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள்.தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்யலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

உத்திரம் : ஆதாயம்
அஸ்தம் : உதவி.
சித்திரை : பாராட்டு

துலாம்
தொழிலில் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளும் நாள். பண வரவு கிட்டும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா

சித்திரை : சந்தோஷம்
சுவாதி : மதிப்பு
விசாகம் : பணவரவு

விருச்சிகம்
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப் போகும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். அலுவலகத்தில் சிறு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.உடமைகளில் கவனம் அவசியம்
அதிர்ஷ்ட திசை :தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

விசாகம் : நிதானம்
அனுஷம் : காரியத்தடை
கேட்டை : கவனம்

தனுசு
பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு.நினைத்த காரியம் நடக்கும்.நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.அலுவலகத்தில் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மூலம் : உதவி
பூராடம் : பணவரவு.
உத்திராடம் : மகிழ்ச்சி

மகரம்
இன்று தனலாபம் உண்டு. பிள்ளைகளால் பெருமை அடையும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.சவாலான வேலைகளையும் சுலபமாக செய்து முடிக்கும் நாளாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

உத்திராடம் : தனலாபம்.
திருவோணம் : பெருமை
அவிட்டம் : சவால்.

கும்பம்
ஆதரவு அதிகரிக்கும் நாள் . நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். அலுவலகத்தில் பெருமை கிடைக்கும். பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள். வசதிகளை பெருக்கும் நாளாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : வசதிகள் பெருகும்
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி : ஆதரவு

மீனம்
சுகமான அனுபவங்கள் ஏற்படும் நாள். அலுவலகத்தில் சிறு தடை ஏற்படலாம். உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் பிரச்சனைகள் தீரும்.சிறிய அளவில் காரியத்தடை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

பூரட்டாதி : அலைச்சல்
உத்திரட்டாதி : பிரச்சனை
ரேவதி : காரியத்தடை