×

03-6-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 20 I வியாழக்கிழமை I ஜூன் 3, 2021 ஜூன் 3, 2021 – இன்றைய ராசிபலன் மேஷம் இன்று ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் அதிகம் ஈடுபட மனம் விரும்பும். வேளையில் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. ரிஷபம் சுறுசுறுப்பான நாளாக
 

பிலவ வருடம் I வைகாசி 20 I வியாழக்கிழமை I ஜூன் 3, 2021

ஜூன் 3, 2021 – இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் அதிகம் ஈடுபட மனம் விரும்பும். வேளையில் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே புரிதல் குறைந்து காணப்படும். வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். வேலையில் சிரமம் காணப்படும். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் சுமுகமான சூழல் குறைந்து காணப்படும். கணவன் மனைவியிடையே மோதல் ஏற்படலாம் நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணவரவுக்குச் சிறிதளவு வாய்ப்பு உள்ளது.

கடகம்

ஒரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். எந்த ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பு திட்டமிட்டு அதன்படி நடப்பது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும் இது மனக்கவலையை அதிகரிக்கச் செய்யும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதிநிலை சாதகமாக இருக்காது செலவு அதிகரிக்கும்.

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை தொழில் சூழல் சாதகமாக இருக்கும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

இன்று எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மனதில் தைரியம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் காரியத்தில் வெற்றி பெறலாம். வேலையில் திறமையை வெளிப்படுத்துவார்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பு மிகுந்து காணப்படும். கணவன் மனைவியிடையே நட்பு அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள்.

துலாம்

சராசரியான நாளாக இன்றைய தினம் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலை நிமித்தம் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிப்படையாக பேசுவதன் மூலம் கணவன்-மனைவிக்கிடையே புரிதலை ஏற்படுத்தலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணவரவு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.

விருச்சிகம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நாளை சாதகமானதாக மாற்றலாம். பணிச்சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணப்புழக்கம் இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.

தனுசு

நன்மை நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய சூழலை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேலை தொழில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு இருக்கும்.  குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பணப்புழக்கம் ஓரளவு காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

சுமாரான நாளாக இருக்கும். ஓரளவுக்கு சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேலை தொழில் சிறப்பான சூழல் இருக்கும். உங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணம் வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

கும்பம்

சராசரியான நாளாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம். வேலையில் தடைகள் ஏற்படும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். இனிமையான வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் கணவன் மனைவியிடையே அன்பை அதிகரிக்கலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

மீனம்

மந்தமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலையில் தாமதங்கள் ஏற்படும். கவனக்குறைவைத் தவிர்ப்பதன் மூலம் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் கடினமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதிநிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுக்கு வாய்ப்புள்ளது