×

26-2-2021 தினப்பலன் – பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும் இன்று!

சார்வரி வருடம் I மாசி 14 I வெள்ளிக் கிழமை I பிப்ரவரி 26, 2021 24-2-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் வளர்ச்சிக்கான நாளாக இன்றைய தினம் அமையும். உங்கள் வேலைக்கு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ரிஷபம் உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். வேலையில் சின்ன
 

சார்வரி வருடம் I மாசி 14 I வெள்ளிக் கிழமை I பிப்ரவரி 26, 2021

24-2-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

வளர்ச்சிக்கான நாளாக இன்றைய தினம் அமையும். உங்கள் வேலைக்கு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். வேலையில் சின்ன சின்ன தவறுகள் நேரலாம். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக உள்ளது. பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.

மிதுனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவது மிகவும் முக்கியம். குடும்பத்தில் பிரச்னை வராமல் தடுக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.

கடகம்

ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் ஓரளவுக்கு சாதகமான சூழல் இருக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். நிதி நிலை சாதகமாக இல்லை. கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேற உங்கள் செயல்பாட்டில் கவனம் தேவை. வேலை, தொழிலில் தடைகள் வரும். பணிச் சுமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் சச்சரவு நிலவும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பெரிய பிரச்னையைத் தடுக்கலாம். அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. அதிக அதிர்ஷ்டம் இல்லை.

கன்னி

அபாரமான நாளாக இன்றைய நாள் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாலையில் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

துலாம்

இன்றைக்கு எதிர்பார்த்த அளவுக்கு சாதகமான நாளாக இருக்காது. வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. இதனால் மன வருத்தம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்றைய நாள் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அமைதியாக இருப்பதன் மூலம் குடும்பத்தில், வெளியில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நிதி நிலை சிறப்பானதாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

தனுசு

மகிழ்ச்சியான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். பணிச் சுமை அதிகரிக்கும். அதிக பணி காரணமாக சில தவறுகள் நேரலாம். கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி விவகாரத்தில் அதீத கவனம் தேவை.

மகரம்

இன்று அமைதியான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். திட்டமிட்டு காரியத்தில் இறங்கி சரியான நேரத்தில் முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே காதல் அதிகரிக்கும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.

கும்பம்

நண்பர்கள், உறவினர்களால் இன்றைய நாள் உற்சாகமாக மாறும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். கணவன் மனைவி இடையே இனிமையான அணுகுமுறை இருக்கும். நிதித் தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும்.

மீனம்

இன்றைய தினம் அமைதியாக இருப்பது நல்லது. என்னதான் முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் சோர்வு ஏற்படும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கா. வேலையில் தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவு இருந்தாலும், எதிர்பாராத இழப்பும் நிகழலாம்.