×

18-4-2021 தினப்பலன் – நிதி நிலை சாதகமாக இருக்கும்!

பிலவ வருடம் I சித்திரை 5 I ஞாயற்றுக்கிழமை I ஏப்ரல் 18, 2021 16-4-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலை, தொழில் சூழல் கடினமாக இருக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது என்பதால் கவனம்! ரிஷபம் சிறப்பான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். முயற்சிகள்
 

பிலவ வருடம் I சித்திரை 5 I ஞாயற்றுக்கிழமை I ஏப்ரல் 18, 2021

16-4-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலை, தொழில் சூழல் கடினமாக இருக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது என்பதால் கவனம்!

ரிஷபம்

சிறப்பான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே திருப்தியான சூழல் நிலவும். நிதி நிலை முன்னேற்றமாக இருக்கும்.

மிதுனம்

ஓரளவுக்கு சுமுகமான நாளாக இருக்கும். ஆன்மிகம், தாம தர்மத்தில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியை அளிக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் உறவு சுமுகமாக இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. குடும்பத் தேவைக்காகக் கடன் வாங்க வேண்டி வரும்.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். முயற்சிகளில் தடைகளை காண்பீர்கள். புத்துணர்வுடன் செயல்பட்டால் அனைத்தையும் எதிர்கொள்ளலாம். வேலை, தொழிலில் பரபரப்பான சூழல் காணப்படும். குடும்பத்தில் இணக்கமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதலை ஏற்படுத்த முயல்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.

சிம்மம்

இன்றைய நாள் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமாக இல்லை. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வேலைச் சூழல் கடினமானதாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. வீண் செலவு அதிகரிக்கும்.

கன்னி

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும்.

துலாம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

மகிழ்ச்சியான நாளாக அமையும். வருத்தம் அளிக்கக் கூடிய நாளாக சில சம்பவங்களை, தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்துவதன் மூலம் இன்று வேலையில் வெற்றிகளை சந்திக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு திருப்தியாக இருக்கும்.

தனுசு

மனதில் குழப்பம் அதிகரிக்கும். சவாலான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் அசௌகரியமான சூழல் நிலவும். குடும்பத்தில் அகந்தை போக்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதலை ஏற்படுத்த விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

மகரம்

திருப்திகரமான நாளாக இருக்கும். உடன் பிறந்தோர், நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையை சுறுசுறுப்பாக குறித்த நேரத்துக்கு முன்னதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உறவில் பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். வேலையில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். வளர்ச்சிகளைக் காணக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இனிமையான சூழல் நிலவும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மீனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முயற்சிகளில் தாமதம் சந்தித்தாலும் வெற்றி பெறுவீர்கள். மனக் குழப்பம், கவலை அதிகரிக்கலாம். வேலைச் சூழல் கடினமாக இருக்கும். எதையும் சகஜமாக எடுத்துக்கொள்வதன் மூலம் உறவில் நல்லிணக்கத்தை பராமரிக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.

toptamilnews.com