இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்

உலகின் உயரிய விருது நோபல். பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு நோபல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளின் அறிவிப்புகள் வெளிவர தொடங்கி விட்டன.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோமிலிருந்து நோபல் பரிசை வென்றவர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிகொண்டிருக்கிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பென் ரோஸ், ரிய்ன்ஹார்ட் கென்செல், ஆண்ட்ரியா கெஸ் கருந்துளைப் பற்றிய ஆய்வுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்

நேற்றைய அறிவிப்பில், வேதியியல் பிரிவுக்கான விருதாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வேதியியலுக்கான நோபல் பரிசை ஜெனிபர் ஏ.டெளட்னா, இம்மானுவே சார்பென்டியர் ஆகிய இரு பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார் அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக்

இன்று, இலக்கியத்திற்கான நோபல் பரிசாக அமெரிக்க கவிஞர் லூயிஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 9 இல் அமைதிக்கான நோபல் பரிசும், அக். 10 ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் கிரேட்டா துன்பர்க் பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.