அமேசான் ஆப் மூலமாக ‘ஒன்பிளஸ்’ ஸ்மார்ட் டிவியை பெறுவது எப்படி?

அமேசான் ஆப் மூலமாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை பெறும் வழிமுறை குறித்து இங்கு காண்போம்!

அமேசான் ஆப் மூலமாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை பெறும் வழிமுறை குறித்து இங்கு காண்போம்!

ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம் ‘டெய்லி ஆப் க்விஸ்’ (Daily App Quiz) போட்டிகளில் வெல்பவருக்கு ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை பரிசாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் நடப்பு விஷயங்கள் அல்லது பொது அறிவு தொடர்பான 5 கேள்விகள் கேட்கப்படும். அவை அனைத்துக்கும் சரியான விடை அளிக்கும் நபர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டால் பரிசை வெல்வார். தினமும் காலை 8 மணிக்கு முதல் மதியம் 12 மணி வரை இப்போட்டி நடக்கிறது.

amazon

போட்டியில் எவ்வாறு கலந்து கொள்வது?

  • முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் அமேசான் மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்.
  • பின்னர் உங்கள் கணக்கு மூலம் அமேசான் ஆப்-ஐ லாக் இன்-செய்ய வேண்டும்.
  • அமேசான் ஆப்-இன் ஹோம் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அந்த ஹோம் பக்கத்தை கடைசிவரை கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும். அங்கு இந்த போட்டி தொடர்பான பேனர் இருக்கும். அதை க்ளிக் செய்வதன் மூலமாக போட்டியில் கலந்து கொள்ளலாம்.
- Advertisment -

Most Popular

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ரூ.50000 நிதியுதவி

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 50 ஆயிரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்...

பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..

கொரானாவால் எந்த தொழிலையும் மாஸ்க் போட்டுகொண்டு,ம் சமூக இடைவெளியுடனும் செய்யலாம் .ஆனால் பாலியல் தொழிலை அப்படி நடத்த முடியுமா ?முடியாது ,அதனால் அதை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத பாலியல் தொழிலாளர்கள்...

மாஸ்க் போடவில்லை என்றால் மீன் மார்க்கெட்டில் அனுமதிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை காசிமேட்டில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை நடைபெறாது என்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீன் விற்பனை செய்யலாம், தற்போது துறைமுகத்தில் சில்லறை விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு...

“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..

தான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம்...
Open

ttn

Close