“தேர்தல் களத்திற்கு தயாராகிவரும் அ.தி.மு.க.” : அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்‌!

“தேர்தல் களத்திற்கு தயாராகிவரும் அ.தி.மு.க.” : அறிக்கை தயாரிப்பு  குழு  நியமனம்‌!

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக 11 பேர் கொண்ட அறிக்கை குழு உட்பட 5 தேர்தல் குழுக்களை உருவாக்கியுள்ளது.

“தேர்தல் களத்திற்கு தயாராகிவரும் அ.தி.மு.க.” : அறிக்கை தயாரிப்பு  குழு  நியமனம்‌!

சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் 11 பேர் கொண்ட அறிக்கை தயாரிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

“தேர்தல் களத்திற்கு தயாராகிவரும் அ.தி.மு.க.” : அறிக்கை தயாரிப்பு  குழு  நியமனம்‌!

அத்துடன் 3 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழு , செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு 7 பேர் கொண்ட குழு, எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளிக்க 9 பேர் கொண்ட குழு, 3 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு குழு போன்றவை நியமிக்கப்பட்டுள்ளது.

“தேர்தல் களத்திற்கு தயாராகிவரும் அ.தி.மு.க.” : அறிக்கை தயாரிப்பு  குழு  நியமனம்‌!

அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இதை தெரிவித்துள்ளனர்.

“தேர்தல் களத்திற்கு தயாராகிவரும் அ.தி.மு.க.” : அறிக்கை தயாரிப்பு  குழு  நியமனம்‌!

தேர்தல் பிரச்சாரக் குழுவில் எம்.பி. தம்பிதுரை, வைகைச் செல்வன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் ஊடகவியலாளர்கள்/ செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஜெயக்குமார் ,அமைச்சர் காமராஜ் ,அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைச்சர் பாண்டியராஜன், வைகைச்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

“தேர்தல் களத்திற்கு தயாராகிவரும் அ.தி.மு.க.” : அறிக்கை தயாரிப்பு  குழு  நியமனம்‌!

அத்துடன் தேர்தல் சம்பத்தப்பட்ட பணிகளுக்காக அனைத்து தொகுதிகளையும் 30 மண்டலங்களாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்களையும், அமைச்சர்களையும் அதிமுக தலைமைக்கழகம் நியமித்துள்ளது.