Home சினிமா புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகை வரலட்சுமி!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகை வரலட்சுமி!

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான இவர் கதாநாயகி கதாபாத்திரம் மட்டுமின்றி வில்லி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகை வரலட்சுமி!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகை வரலட்சுமி!

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார், மாரி 2 படங்கள் வெற்றியானதையடுத்து தற்போது கன்னி ராசி, ரணம், வெல்வெட் நகரம், காட்டேரி போன்ற படங்கள் வெளிவர தயாராகவுள்ளது. அதே சமயம் நடிப்பு மட்டுமல்லாது பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்காக சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் மூலம் புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு உணவு, முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகை வரலட்சுமி!

இந்த நிலையில், சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக இன்று ரயில் மூலமாக மாலை 5.45 மணிக்குச் சென்னை ரயில் நிலையம் (ரிப்பன் பில்டிங் சப்வே அருகில்) மேற்கு வங்காளம் மாநிலத்திற்குச் செல்லும் 2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள +918122231444 எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகை வரலட்சுமி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...

“வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்” – சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...

பார்சல் சேவையில் எச்சில் தொடுவது, ஊதுவது கூடாது : கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. உணவுப் பொருட்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும்...

“அன்புள்ள மு.கருணாநிதி” – பள்ளியில் ஆய்வுசெய்த கலெக்டருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் நோட்!

கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக கடந்த 16ஆம் தேதி பிரபுசங்கர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 'தூங்காமை, கல்வி, துணிவுடைமை…...
- Advertisment -
TopTamilNews