மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்!

 

மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்!

நாளை பிற்பகல் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் நடிகர் விஜய்.

மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய்!

பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை அருகே பனையூரில் உள்ள விஜய் தலைமை அலுவலகத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடக்கவுள்ளார். இதில் கலந்துகொள்ள பனையூர் அலுவலகத்துக்கு வர அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் திங்கட்கிழமை நடிகர் விஜயின் சொகுசு கார் வரி விலக்கு வழக்கில் மேல்முறையீடு மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.