நடிகர் ஷாம் திடீர் கைது : அதிர்ச்சி தரும் காரணம்!

 

நடிகர் ஷாம் திடீர் கைது : அதிர்ச்சி தரும் காரணம்!

12பி, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே,லேசா லேசா  இயற்கை, உள்ளம் கேட்குமேஉள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம். இவர் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

நடிகர் ஷாம் திடீர் கைது : அதிர்ச்சி தரும் காரணம்!

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து  பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன.ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் சூதாடியதாக இயக்குநர் ஆனந்த் உள்ளிட்ட 13 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

நடிகர் ஷாம் திடீர் கைது : அதிர்ச்சி தரும் காரணம்!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளி இல்லாமல் குடியிருப்பில் உள்ள வீட்டில் கிளப் போன்று பலரும்  சூதாட்டம் ஆடியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஷாம் மற்றும் அவரின் நண்பர்கள் கைதாகியது குறிப்பிடத்தக்கது.