நடிகர் கிங்காங்கிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து! காரணம் தெரியுமா?

 

நடிகர் கிங்காங்கிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து! காரணம்  தெரியுமா?

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது வாங்கிய நடிகர் கிங்காங்கிற்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கிங்காங்கிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து! காரணம்  தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் கிங்காங். சூப்பர் ஷ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிசயப்பிறவி படத்தில் கிங்காங் போடும் டான்ஸ் பலரையும் கவர்ந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். ரஜினி, விஐய், பார்த்திபன் என பலரும் இணைந்து நடித்துள்ள இவர் வடிவேலு காம்போவில் நடித்த காமெடி காட்சிகள் ஹிட் அடித்தது.

நடிகர் கிங்காங்கிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து! காரணம்  தெரியுமா?

இந்நிலையில் கடந்த 2009 ஆண்டு கிங்காங்கிற்கு மத்திய அரசு தேசிய விருது வழங்கியது. இதை ரஜினியிடம் கொடுத்து வாழ்த்துப் பெற வேண்டும் என கிங்காங் அப்போது கோரியிருந்தார். தற்போது கிங்காங் விருப்பம் தெரிவித்த தகவல் தெரிந்ததும் ரஜினி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.நடிகர் கிங் காங்கிற்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.