மனைவி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ் – வைரல் போட்டோஸ்!

 

மனைவி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ் – வைரல் போட்டோஸ்!

நடிகர் தனுஷ் புத்தாண்டு மற்றும் மனைவியின் பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

மனைவி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ் – வைரல் போட்டோஸ்!

2021 புத்தாண்டு பிறந்ததையொட்டி மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் வழக்கம் போல் இந்த முறை பிரபலங்களும் இணைந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

மனைவி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ் – வைரல் போட்டோஸ்!

அதே சமயம் மனைவி ஐஸ்வர்யாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் புத்தாண்டுடன் பிறந்தநாள் கொண்டாட்டமும் களைக்கட்டியுள்ளது. இதில் தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன், மனைவி கீதாஞ்சலி,ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மனைவி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ் – வைரல் போட்டோஸ்!

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீதாஞ்சலி, “ எனக்கு மிகவும் பிடித்த அண்ணன் தம்பி உறவுகள். ஒருவழியாக இணைந்துவிட்டோம். 5 வருடத்திற்குப் பிறகு முதல் முறையாக புத்தாண்டை தனுஷுடன் கொண்டாடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.