கேரளாவில் 9கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல்(வீடியோ)

 

கேரளாவில் 9கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல்(வீடியோ)

ராகுல்காந்தி தமிழக பிரச்சார பயணத்தில் கரூர் எம்.பி. மாட்டு வண்டியை ஓட்ட ராகுல் வண்டியில் உட்கார்ந்திருந்தார். கேரளாவில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவான பேரணியில் அவர் பங்கேற்றார். அப்போது அவரே டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்தார்.

கேரளாவில் 9கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல்(வீடியோ)

கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பியான ராகுல்காந்தி, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் கேரளா சென்றார். விவசாய பேரணியில் பங்கேற்ற ராகுல், திருக்கைபேட்டையில் இருந்து மூட்டில் வரைக்கும் 9 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் டிராக்டர் ஓட்டிக்கொண்டு சென்றார்.

கேரளாவில் 9கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல்(வீடியோ)

ராகுல்காந்தி இவ்வளவு தூரம் டிராக்டரை ஓட்டிக்கொண்டு சென்றது கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.