8000 இருக்கைகள்… ஏராளமான கலைஞர்கள்!! களைகட்டும் தர்பார் இசை வெளியீட்டு 

 

8000 இருக்கைகள்… ஏராளமான கலைஞர்கள்!! களைகட்டும் தர்பார் இசை வெளியீட்டு 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

Darbar

இந்நிலையில் இன்று நடைபெறும் தர்பார் இசை வெளியீட்டு விழாவிற்காக சுமார் 8000 இருக்கைகள் அரங்கு மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளத். 6.30 மணிக்கு ரஜினிகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் ஸ்ரீமன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.