“மீசை கிளம்பரத்துக்கு முன்பே ஆசை கிளம்பிச்சே.” -ஏழு வயசு சிறுவன் ஐந்து வயசு சிறுமிக்கிட்ட பண்ண வேலை

 

“மீசை கிளம்பரத்துக்கு முன்பே ஆசை கிளம்பிச்சே.” -ஏழு வயசு சிறுவன் ஐந்து வயசு சிறுமிக்கிட்ட பண்ண வேலை


ஒரு பணக்கார வீட்டு ஏழு வயது சிறுவன் ஆபாச படத்தின் பாதிப்பால் ஒரு ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரை போக்ஸோ சட்டத்தில் போலீஸ் கைது செய்துள்ளது.

“மீசை கிளம்பரத்துக்கு முன்பே ஆசை கிளம்பிச்சே.” -ஏழு வயசு சிறுவன் ஐந்து வயசு சிறுமிக்கிட்ட பண்ண வேலை

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவிற்கு அருகே உள்ள அலிகரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தான் .மிகவும் பணக்கார வீட்டு சிறுவனான அவனுக்கு தனியாக வெளிநாட்டு போன் முதல் கம்ப்யூட்டர் வரை வீட்டில் வாங்கிக்கொடுத்துள்ளார்கள் .இதனால் அந்த சிறுவன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அடிக்கடி ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளான் .
கடந்த வாரம் ஒருநாள் அந்த சிறுவனின் வீட்டுக்கருகே , பக்கத்து வீட்டு ஐந்து வயது சிறுமி பந்து விளையாடிக்கொண்டிருந்தார் .அப்போது அந்த சிறுமியின் பந்து அவர் வீட்டு மொட்டை மாடியில் வந்து விழுந்துள்ளது .அதை எடுப்பதற்காக அந்த சிறுமி அந்த ஏழு வயது சிறுவனின் வீட்டு மாடிக்கு வந்துள்ளார் .அப்போது அந்த மாடியில் இருந்த சிறுவன் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் போலீசில் அந்த சிறுவன் மீது புகார் கொடுத்தார்கள் .போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை விசாரித்த போது அவன் ஏற்கனவே இதேபோல் ஒன்னரை வயது சிறுமியிடம் பாலியல் கொடுமை செய்துள்ள விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .பிறகு அவனை சிறுவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள் .மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது .

“மீசை கிளம்பரத்துக்கு முன்பே ஆசை கிளம்பிச்சே.” -ஏழு வயசு சிறுவன் ஐந்து வயசு சிறுமிக்கிட்ட பண்ண வேலை