“7பேர் விடுதலை- ஸ்டாலினின் கடிதத்தை குடியரசு தலைவர் நிராகரிக்கவேண்டும்”

“7பேர் விடுதலை- ஸ்டாலினின் கடிதத்தை குடியரசு தலைவர் நிராகரிக்கவேண்டும்”

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்

“7பேர் விடுதலை- ஸ்டாலினின் கடிதத்தை குடியரசு தலைவர் நிராகரிக்கவேண்டும்”

இந்த கடிதத்தை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என்றும் ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் இவர்கள் தண்டிக்கப் பட்டனர் என்றும் ராஜீவ்காந்தி மட்டுமல்லாது இந்த குண்டுவெடிப்பில் மேலும் 18 காவல்துறையினர் உயிரிழந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி குடும்பம் மட்டுமே குற்றவாளிகளை மன்னித்தால் போதாது என்றும் 18 குடும்பத்தினர்களும் மன்னித்தால் மட்டுமே விடுதலை செய்ய வாய்ப்பு என்றும் சுப்பிரமணி சாமி தெரிவித்துள்ளார்