”6 சவுண்ட் பார்கள் – 3 பார்ட்டி ஸ்பீக்கர்கள் – பிலிப்ஸ் அறிமுகம்”

பிலிப்ஸ் நிறுவனம் 6 புதிய சவுண்ட் பார்களையும் 3 புதிய பார்ட்டி ஸ்பீக்கர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

”6 சவுண்ட் பார்கள் – 3 பார்ட்டி ஸ்பீக்கர்கள் – பிலிப்ஸ் அறிமுகம்”

இதில் சவுண்ட் பார்கள் 4,990 என்ற விலையிலும், பார்ட்டி ஸ்பீக்கர்கள் 18,990 என்ற விலையிலும் தொடங்குகிறது. அதிகபட்சமாக டான்எக்ஸ்200 என்ற பார்ட்டி ஸ்பீக்கர் 25,990 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சவுண்ட் பார்களை பொறுத்தவரை, எச்டிஎம்ஐ ஏஏர்சி சப்போர்ட், தொடுதிரை பேனல், அதிகபட்சமாக 160 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், புளூடூத் என மாடல் மற்றும் விலைக்கேற்ப மாறுபட்ட சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

”6 சவுண்ட் பார்கள் – 3 பார்ட்டி ஸ்பீக்கர்கள் – பிலிப்ஸ் அறிமுகம்”

பார்ட்டி ஸ்பீக்கர்களை பொறுத்தவரை, சார்ஜ் செய்து எளிதில் எடுத்துச்செல்லும் வசதி, புளூடுத், வயர்லெஸ் மைக் சப்போர்ட் மற்றும் எடுத்துச்செல்வதற்கு வசதியாக டிரோலி ஆகியவை உள்ளன. இதில் பிரிமீயம் ரக பார்ட்டி ஸ்பீக்கரான டான்எக்ஸ் மாடல் புளூடூத் பார்ட்டி ஸ்பீக்கரை ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 14 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என பிலிப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்