முதியோருக்கு 500 ரூபாய் ஓய்வூதியம் உயர்வு! முதலமைச்சர் அதிரடி

முதியோருக்கு 500 ரூபாய் ஓய்வூதியம் உயர்வு! முதலமைச்சர் அதிரடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலதரப்பட்ட மக்களும் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா 2ம் அலையில் மக்கள் குறிப்பாக முதியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் ஓய்வூதியம் 500 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

முதியோருக்கு 500 ரூபாய் ஓய்வூதியம் உயர்வு! முதலமைச்சர் அதிரடி

புதுச்சேரி மாநிலத்தில் முதியோர்கள், கணவரை இழந்த பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள், ஆதரவற்ற திருநங்கைகள் என ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. தொடக்கத்தில் 56 முதல் 60 வயதுடையோருக்கு ரூ.1,ஐநூறும், 60 வயதுக்குப் பிறகு ரூ.2 ஆயிரமும் தரப்படுகிறது.