திண்டுக்கல்லுக்கு 50 டன் எகிப்து வெங்காயம் வருகை

 

திண்டுக்கல்லுக்கு 50 டன் எகிப்து வெங்காயம் வருகை

திண்டுக்கல் மாவட்ட வெங்காய சந்தைக்கு எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 டன் அளவிலான பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லுக்கு 50 டன் எகிப்து வெங்காயம் வருகை
திண்டுக்கல்லுக்கு 50 டன் எகிப்து வெங்காயம் வருகை

கடந்த வாரங்களில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில பெரியவெங்காயம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த எகிப்து பெரிய வெங்காயம், மொத்த விற்பனையில் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதேபோன்று பருவமழை தொடர்ந்து பெய்து வந்தால் கண்டிப்பாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக கூறிய வியாபாரிகள், 20 நாட்களுக்கு ஒரு முறை எகிப்திலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்தே ஆகவேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.

திண்டுக்கல்லுக்கு 50 டன் எகிப்து வெங்காயம் வருகை