விவசாயிகளின் நண்பன் மோடி.. முருகனின் 3 நாள் பிரச்சார பயணம்

 

விவசாயிகளின் நண்பன் மோடி.. முருகனின் 3 நாள் பிரச்சார பயணம்

வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்க, தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணத்தில், விவசாயிகளின் நண்பன் மோடி என்று சொல்லி, வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்கூற உள்ளார்.

விவசாயிகளின் நண்பன் மோடி.. முருகனின் 3 நாள் பிரச்சார பயணம்

விவசாயிகளை சந்திக்க எல்.முருகன் 19 முதல் 21 வரை 3 நாள், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று 19ம் தேதி முதல் 21ம்தேதி வரையிலும் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

குன்னம், பெரம்பலூரில் காலை 10 மணிக்கு தொடங்கிய பயணம், பலூர், அரியலூரில் 12 மணிக்கு தொடர்ந்தார். திப்பிராஜபுரம், தஞ்சாவூர் வடக்கில் மாலை 3 மணிக்கும், தஞ்சாவூர் வடக்கு மற்றும் அம்மாபேட்டை, இரும்புதலையில் மாலை 5 மணிக்கும், தஞ்சாவூர் தெற்கு மற்றும் கள்ள பெரம்பூரில் இரவு 7 மணிக்கும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.