27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஜெயக்குமார் படுதோல்வி

 

27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஜெயக்குமார் படுதோல்வி

அதிமுகவின் மீன் வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் 6வது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர், திமுக வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தியிடம் 27 ஆயிரத்து 587 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார்.

27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஜெயக்குமார் படுதோல்வி

ஐட்ரீம் இரா.மூர்த்தி 63 ஆயிரத்து 811 வாக்குகளும், ஜெயக்குமார்36 ஆயிரத்து 224 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

வாக்கு எண்ணிக்கையின் 20 வது சுற்றின் முடிவில் ஜெயக்குமாரின் தோல்வி அறிவிக்கப்பட்டது.