’’இந்த ஆராய்ச்சிக்காக சேகர்பாபுவுக்கு ஒரு பெட்டி ‘விஸ்கி’ அனுப்பி வைக்கப்படுகிறது’’

’’இந்த ஆராய்ச்சிக்காக சேகர்பாபுவுக்கு ஒரு பெட்டி ‘விஸ்கி’ அனுப்பி வைக்கப்படுகிறது’’

ஊரடங்கு தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டும் ஏன் கோயில்களை மட்டும் திறக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்ததற்கு, ‘’டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோயில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு.

’’இந்த ஆராய்ச்சிக்காக சேகர்பாபுவுக்கு ஒரு பெட்டி ‘விஸ்கி’ அனுப்பி வைக்கப்படுகிறது’’

அமைச்சரின் இந்த பதிலுக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்பாபு, ‘’இந்த சிறந்த ஆராய்ச்சிக்காக சேகர்பாபுவுக்கு ஒரு பெட்டி” விஸ்கி” அனுப்பிவைக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

’’இந்த ஆராய்ச்சிக்காக சேகர்பாபுவுக்கு ஒரு பெட்டி ‘விஸ்கி’ அனுப்பி வைக்கப்படுகிறது’’

சேகரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ’’நீங்க அனுப்புறது பத்துமா அவருக்கு’’என்று கேட்கிறார் சாந்தகுமார். ’’அனுப்பிட்டு சொல்லு மேன்’’என்கிறார் ஆதவன். ’’தைரியம் இருந்தா நேர்ல போயி கொடுத்துட்டு வாரும் சாரே’’என்கிறார் சதீஷ்.

கோயிலை திறக்காக அமைச்சரின் இந்த செயலுக்கு, ’’இந்து அறநிலையத்துறை அமைச்சரா? இந்து ஒழிப்பு அமைச்சரா?’’ என்று கேட்கிறார் ஜெ.மனோகரன். இதற்கு, ’’நாம் தான் ஒன்று கூடி கோவில் முன் நிற்க வேண்டும்… இவர்கள் கோவிலை திறக்க விட மாட்டார்கள்…’’என்கிறார் கணேஷ்குமார்.