இந்த மாதிரி போஸ் வேணும்…காயத்ரி ரகுராமிடம் கேட்கும் நெட்டிசன்கள்

 

இந்த மாதிரி போஸ் வேணும்…காயத்ரி ரகுராமிடம் கேட்கும் நெட்டிசன்கள்

சார்லில் சாப்ளின் படத்தின் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த காயத்ரிரகுராம், ஒருபாடல் காட்சியில் பிரபுதேவாவின் தோள் மீது காலை தூக்கிப்போட்டு ஆடுவது மிகப்பிரபலம். இந்த காட்சியை கொண்டாடித்தீர்த்தார்கள் ரசிகர்கள்.

இந்த மாதிரி போஸ் வேணும்…காயத்ரி ரகுராமிடம் கேட்கும் நெட்டிசன்கள்

காயத்ரி ரகுராமின் தந்தை ரகுராம் டான்ஸ் மாஸ்டர் என்பதாலும், காயத்ரிக்கும் நடனம் நன்கு தெரியும் என்பதால்தான் அவரால் அப்படி ஒரு மூவ்மெண்ட் கொடுக்க முடிந்தது என்று பேசப்பட்டது. நடனம் தவிர யோகா கலை பயிற்சியும் காயத்ரிக்கு இருந்ததால்தான் அந்த பாடலுக்கு அப்படி அவரால் நடிக்க முடிந்தது என்கிறார்கள்.

இந்த மாதிரி போஸ் வேணும்…காயத்ரி ரகுராமிடம் கேட்கும் நெட்டிசன்கள்

இன்று உலக யோகாதினத்தை முன்னிட்டு பாஜக பிரமுகர்கள் பலரும் தங்களது யோகா பயிற்சி படங்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராமும் தனது யோகா பயிற்சி படங்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த மாதிரி போஸ் வேணும்…காயத்ரி ரகுராமிடம் கேட்கும் நெட்டிசன்கள்

காயத்ரி ரகுராமின் இந்த யோகா பயிற்சியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

’’யோகா என்பது அமைதியாக நிதானமாக செய்வது. முதலில் வெறுந்தரையில் யாரும் யோகா செய்வதை விரும்பமாட்டார்கள்! கைவிரல்கள் அனைத்தும் ஒரே நிலையில் இருக்கும்.ஒன்று குவித்தும் மற்றொன்று விரித்தும் இருக்காது! மற்றபடி உங்கள் முகத்தில் தெரியும் சிரமம், வலிமிகுந்த முயற்சிக்கு பாராட்டுகள்!’’என்கிறார் முனைவர் மணி. கணேசன்.

இந்த மாதிரி போஸ் வேணும்…காயத்ரி ரகுராமிடம் கேட்கும் நெட்டிசன்கள்

காயத்ரி ரகுராமின் தொப்பையைத்தான் பலரும் கிண்டலடிக்கின்றனர். யோகா பயிற்சியின் போது காயத்ரி அணிந்திருக்கும் டீ சர்ட்டில் missing in pasta bowl என்ற வாசகத்தை படித்துவிட்டு, ‘’சட்டையில் pasta பண்ணுறது யோகா’’என்றும் நக்கலடிக்கின்றனர்.

சார்லி சாப்ளின் படத்தின் பிரபுதேவாவுடன் கொடுத்த போஸ் படத்தினை பகிர்ந்து, ‘’இந்த போஸ் மாதிரி யோகா பண்ண மாட்டீங்களா மாமி ?’’ என்று கேட்கிறார் தஞ்சாவூர்க்காரன் எனும் டுவிட்டர்.