’’நான் கொடுத்த கேக்-ஐ ருசித்து விட்டு பட்ஷனம் சுவையாக இருந்தது பெயர்தான் தெரியவில்லை என்றார்…’’

’’நான் கொடுத்த கேக்-ஐ ருசித்து விட்டு பட்ஷனம் சுவையாக இருந்தது பெயர்தான் தெரியவில்லை என்றார்…’’

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

’’நான் கொடுத்த கேக்-ஐ ருசித்து விட்டு பட்ஷனம் சுவையாக இருந்தது பெயர்தான் தெரியவில்லை என்றார்…’’

கி.ராவின் மறைவுக்கு திரையுலகினர் அரசியல் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரி்யாதையுடன் கி.ரா.வின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், கி.ரா.வுக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

’’நான் கொடுத்த கேக்-ஐ ருசித்து விட்டு பட்ஷனம் சுவையாக இருந்தது பெயர்தான் தெரியவில்லை என்றார்…’’

அந்த கரிசல் இலக்கிய தந்தையுடன் பழகியது குறித்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன்,
’’தீரா-அவ்வளவு எழுதியும்.
கீ.ரா-மனதை விட்டு மறையாது அவ்வெழுத்துகள்! நான் கொடுத்த cake-ஐ ருசித்து விட்டு”பட்ஷனம் சுவையாக இருந்தது. பெயர்தான் தெரியவில்லை”என்றார். தன் மண்ணை பற்றி காதலோடு நிறைய எழுதிய கீ.ரா மீது நான் கொண்ட மரியாதையும், அவர் என் மீது கொண்ட அன்பும் எழுதித் தீரா!’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.