பேஸ் புக் நண்பரிடம் கற்பை இழந்த டி.வி.நடிகை-வீடியோ எடுத்து மிரட்டுவதால் மிரண்ட நடிகை .

மாடலிங் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ஒரு பெங்காலி நடிகையை அவருக்கு அறிமுகமான ஒரு தொழிலதிபர் பலாத்காரம் செய்து ,வீடியோவினை வெளியிடப்போவதாக மிரட்டுவதாக அவர் போலீசில் புகாரளித்துள்ளார் .

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிஜோய்கர் பகுதியைச் சேர்ந்த ,மாடலிங் மற்றும் ‘சாத் பாய் சம்பா’ உள்ளிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்த 26 வயது நடிகை ஒருவரை ,அவருக்கு அறிமுகமான ஒருவர் ஜூலை 5ம் தேதி நிதி உதவி கேட்டு தேடிவந்தார் .நடிகை தனியாக வசிப்பதால் முதலில் அவரை சந்திக்க மறுத்துள்ளார் .பிறகு அவர் பேஸ் புக்கில் நண்பராக அறிமுகமாகி ,அவரிடம் நன்றாக பழகினார் .அப்போது தான் அவரை சந்திக்க விரும்புவதாகவும் கொஞ்சம் நிதி உதவி வேண்டுமெனவும் கோரினார் .

இதனால் அவரை நம்பிய அந்த நடிகை அவரை ,வீட்டுக்குள் வரச்சொன்னார் .ஜூலை 5ம் தேதி வீட்டுக்கு அந்த நடிகையினை தேடி வந்த அவர் முதலில் நன்றாக பேசிவிட்டு பிறகு திடீரென நடிகை மீது பாய்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளார் ,இதனால் அந்த நடிகை கடும் அதிர்ச்சியடைந்தார் .அதன் பிறகு அவர் அந்த நடிகையின் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார் .
இப்போது அவர் அந்த நடிகைக்கு போன் செய்து அவரை பலாத்காரம் செய்ததை தான் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் ,அதை சமூக ஊடகத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார் .இதனால் பயந்துபோன நடிகை ஜூலை 8ம் தேதி போலீசாரை தொடர்புகொண்டு அவர் மீது புகாரளித்துள்ளார் .அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

Most Popular

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!