முதல்வர் ஸ்டாலினுடன் தேனீர் அருந்திய ஓபிஎஸ்

 

முதல்வர் ஸ்டாலினுடன் தேனீர் அருந்திய ஓபிஎஸ்

ஆளுநர் மாளிகையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஸ்டாலின் தலைமையிலான 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலினுடன் தேனீர் அருந்திய ஓபிஎஸ்

இப்பதவியேற்பு விழாவுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

முதல்வர் ஸ்டாலினுடன் தேனீர் அருந்திய ஓபிஎஸ்

பதவியேற்பு விழா முடிந்த பின்னர் ராஜ் பவனில் நடந்த தேனீர் விருந்தில் அமைச்சர்கள் அனைவரும் வட்ட வட்டமாக அமைக்கப்பட்டிருந்த நாற்காலி்யில் அமர்ந்து சாப்பிட்டனர்.

முதல்வர் ஸ்டாலினுடன் தேனீர் அருந்திய ஓபிஎஸ்

ஆளுநர் பன்வாரிலால் புயோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் சபாநாயகர் பி.தன்பால் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர்.