’’அப்படித்தான்.. மல்லாக்க படுத்துட்டு வானத்த பார்த்து நீங்களே துப்பிக்கோங்க’’

 

’’அப்படித்தான்.. மல்லாக்க படுத்துட்டு வானத்த பார்த்து நீங்களே துப்பிக்கோங்க’’

ஆக்சிஜன் பற்றாக்குறையினால் நாடே அல்லாடும் நிலையில் இருக்கும்போது, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘இந்த வார சிந்தனை’ என்ற தலைப்பில், “போன வாரம் வரைக்கும் ஓட்டு ஓட்டு என்று அலைந்த அரசு, இந்த வாரம் O2 O2 என்று அலைகிறது என்று தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

எஸ்.ஆர்.சேகரின் இந்த டுவிட்டை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கொந்தளிக்க தொடங்கவிட்டனர்.

’’அப்படித்தான்.. மல்லாக்க படுத்துட்டு வானத்த பார்த்து நீங்களே துப்பிக்கோங்க’’

’’யாரை சொல்றே. நாட்டை கவனிக்க வேண்டிய முக்கிய பணியை விட்டு விட்டு வோட்டு வோட்டு என்று சென்ற வாரம் வரை அலைந்த கபோதிகளால்தான் இன்று O2 O2 என்று அலைய வேண்டியுள்ளது என்பதை உணர்வாயா மாட்டு மூளையா?’’என்று கேட்கிறார் ஆர்.ரவீந்திரராஜ்.

’’கடந்த வாரம்: மக்களிடம் ஓட்டு கேட்டு பிச்சை எடுத்தார் மோடி இந்த வாரம்: மோடியிடம் O2 கேட்டு பிச்சை எடுக்கின்றனர் மக்கள்.’’என்கிறார் இளையராஜா குப்புசாமி.

’’அப்படித்தான்.. மல்லாக்க படுத்துட்டு வானத்த பார்த்து நீங்களே துப்பிக்கோங்க’’

’’மக்களின் நிலைகளைக் கண்டு உனக்கெல்லாம் கேலியாக தெரிகிறதா குஜராத் மாடல் வேண்டும் உத்தரபிரதேச மாடல் வேண்டும் என்று நிமிடம் ஒரு பேட்டி கொடுத்தாயே பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று மக்களை மடை மாற்ற நினைத்தே காலம் கொண்டு சென்றாய்..இப்ப ஊம்… சங்கி கூட்டமே’’என்று கேட்கிறார் ஜெ.வினோத்.

’’அப்படித்தான்.. மல்லாக்க படுத்துட்டு வானத்த பார்த்து நீங்களே துப்பிக்கோங்க’’

எஸ்.ஆர்.சேகர் சொன்னதில், அரசு என்று வரும் இடத்தில் மோடி அரசு என்று போட்டு,
“போன வாரம் வரைக்கும்
ஓட்டு ஓட்டு
என்று அலைந்த #மோடி_அரசு…
இந்த வாரம்
O2 O2
என்று அலைகிறது’’ என்கிறார் பரக்கத்

’’ம்ம் அப்படி தான் மல்லாக்க படுத்துட்டு வானத்த பார்த்து நீங்களே துப்பிக்கோங்க’’என்கிறார் ராம் வரதன்.

’’நாட்டு மக்கள் அனைவரும் O2 க்காக அலையும் போது இரண்டு நாதாரி நாய்கள் மேற்கு வங்கத்தில் ஓட்டுக்காக நாயாய் நாக்கை தொங்க போட்டு அலைகின்றன’’கடுமையாக விமர்சிக்கிறார் விஜயகுமார்.

’’அப்படித்தான்.. மல்லாக்க படுத்துட்டு வானத்த பார்த்து நீங்களே துப்பிக்கோங்க’’