சூப்பர் ஸ்டார் ஆகும் சிம்பு: அறிவிக்கப்போகும் பிரபலம்

 

சூப்பர் ஸ்டார் ஆகும் சிம்பு: அறிவிக்கப்போகும் பிரபலம்

ஐ எம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று குழந்தையில் பாடியவர் சிம்பு. அதை இப்போது மெய்ப்பிக்காவிட்டாலும் தனது அடுத்த படத்திற்கு அந்த பெயரை வைக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாரம் சிம்பு.

சூப்பர் ஸ்டார் ஆகும் சிம்பு: அறிவிக்கப்போகும் பிரபலம்

மாநாடு படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, அடுத்து சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா படத்தில் நடிக்கிறார். இதையடுத்து கவுதம்மேனன் இயக்கத்தில், ‘நதிகளிலே நீராடும் சூரியன்’படத்தில் நடிக்கிறார். அதையடுத்து மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம்தான் ‘சூப்பர்ஸ்டார்’.

ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் சிம்பு, பழையபடி மாஸ் காட்ட தொடங்கிவிட்டார். சிம்புவின் சூப்பர் ஸ்டார் படத்தை அறிந்த அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாடி தீர்க்கிறார்கள்.