’’அவன் நக்குனா நீயும் நக்குறியா..’’- பணபட்டுவாடாவில் கே.என்.நேரு ஆவேசம்/ஆபாசம்

 

’’அவன் நக்குனா நீயும் நக்குறியா..’’- பணபட்டுவாடாவில் கே.என்.நேரு ஆவேசம்/ஆபாசம்

திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, தோல்வி பயத்தில் பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

’’அவன் நக்குனா நீயும் நக்குறியா..’’- பணபட்டுவாடாவில் கே.என்.நேரு ஆவேசம்/ஆபாசம்

அந்த வீடியோவில், ’’ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 200 ரூபாய் கொடுக்கப்பட்டதா?’’ என்று கேட்க, அந்த அறையிலில் இருப்பவர்கள், ’’ 200 கொடுத்திட்டோம். ஆனா, அவுங்க 500 ரூபாய் கொடுக்குறாங்க’’என்று சொல்ல, ’’அவன் 500 கொடுக்குறானா..? அது தேறாது.. தேறாது..’’என்று சொல்கிறார் நேரு.

அப்போது ஒருவர், ’’அவுங்க 500 கொடுத்தா நாமலும் 500 கொடுப்போம். அவுங்க 1000 கொடுத்தா நாமளும் 1000 கொடுப்போம்’’என்று சொல்ல, ‘’அவன் …நக்குனா நீயும் நக்குறியா?’’என்று ஆபாசமாக பேசிய நேரு, ‘’பணம் கொடுக்குறதுல ஏதாவது பிரச்சனை வந்தா அடிச்சு மண்டையை உடைச்சுடுவேன்’’என்று ஆவேசம் காட்டினார்.